எம்மக்காள் எண்ணுவோம்
தம்மக்காள் மறந்து
நம்மக்காள் வாழிட
அம்மக்காள் வாழ்த்திட....
விந்தையது சிந்திப்பதே
சிந்தையதை நிந்திப்பதே
நிந்தையது தந்திடுதே
எந்தையது உயர்ந்திடவே
சிந்தைப் புரி...
தம்மக்காள் மறந்து
நம்மக்காள் வாழிட
அம்மக்காள் வாழ்த்திட....
விந்தையது சிந்திப்பதே
சிந்தையதை நிந்திப்பதே
நிந்தையது தந்திடுதே
எந்தையது உயர்ந்திடவே
சிந்தைப் புரி...
No comments:
Post a Comment