புத்தகத்தில் எல்லாம் இருந்தது
புரட்டிப் பார்த்தனர் சிலர்
புரட்டிப் படம் பார்த்தனர் பலர்
எழுத்து அச்சேறி இறந்து போனது....
கவிதை வாசிக்க
கவிஞர் தேவையில்லை
கலைநயம் போதும் என்றேன்
அந்த நயம் எங்கு கிடைக்கும்
அற்புத புத்தகம் வந்தது
அதுவும் விற்று தீர்ந்தது - என்
கவிதைப் புத்தகம் உறங்குகிறது
என்னைப் போலவே அடக்கமாக...
ரசணையான கவிதை...
ReplyDeleteஅதிமாக உறங்க வைக்காதீர்கள்...
நன்றி சௌந்தர் அவர்களே!!!, தூங்காமல் இருப்பது நேயர்களின் கையில்..
ReplyDelete