உனை தேடும் கைகள்
துணை தேடும் போது
நினை த்திடுமோ மனமும்
இணை ந்திடுமோ உள்ளமும்...
பின் வந்ததோ மண்வாசனை
பின் னுக்குத் தள்ளியதோ நினைவுகளையும்
முன் வந்த நாட்கள்
முன் நோக்கி வந்தனவோ கண் திரையில்...
குளிர பாதங்கள் சில்லிட
குளிர் ந்தனவோ உள்ளமும் நினைவோடு
துளிர் ந்தனவோ உணர்வுகளும் உன்னோடு
துளிர் த்தனவோ என் ஆசை கனவுகளும்...
மழை சில்லென்று தூறலிட
மழை யே வந்தாயோ வாசமிட
மழை யே நீ எங்கே போனாயோ
மழை யே நீ வண்ணமிட வருவாயோ...
துணை தேடும் போது
நினை த்திடுமோ மனமும்
இணை ந்திடுமோ உள்ளமும்...
பின் வந்ததோ மண்வாசனை
பின் னுக்குத் தள்ளியதோ நினைவுகளையும்
முன் வந்த நாட்கள்
முன் நோக்கி வந்தனவோ கண் திரையில்...
குளிர பாதங்கள் சில்லிட
குளிர் ந்தனவோ உள்ளமும் நினைவோடு
துளிர் ந்தனவோ உணர்வுகளும் உன்னோடு
துளிர் த்தனவோ என் ஆசை கனவுகளும்...
மழை சில்லென்று தூறலிட
மழை யே வந்தாயோ வாசமிட
மழை யே நீ எங்கே போனாயோ
மழை யே நீ வண்ணமிட வருவாயோ...
No comments:
Post a Comment