தங்குவதால் தங்கமென்றாராம்
தங்கிவிட்டேன் தமிழோடு
தங்கமாய் மின்னும் என எண்ணி
தங்குகிறதோ தமிழும் என்னோடு
தங்காமல் போய்விட்டால் - என்
நிலை தான் யாதோ?
தங்கிவிட்டேன் தமிழோடு
தங்கமாய் மின்னும் என எண்ணி
தங்குகிறதோ தமிழும் என்னோடு
தங்காமல் போய்விட்டால் - என்
நிலை தான் யாதோ?
No comments:
Post a Comment